கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஃபைசர் தடுப்பூசி போட்டுக் கொண்ட செவிலியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகிலேயே அமெரிக்காவில்தான் கொரோனா மிக மோசமான பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதனிடையே கலிபோர்னியாவில் கடந்த வாரம் 45 வயது செவிலியர் மேத்யூ என்பவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்
from Oneindia - thatsTamil

0 Comments