அமராவதி: ஆந்திராவில் மேற்கு கோதாவரியில் உள்ள எலூர் பகுதியில் கொத்துக்கொத்தமாக மக்கள் மயங்கி விழுந்து உடல் நிலை பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று மட்டும் 17 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதித்தோரின் எண்ணிக்கை 587 ஆக உயர்ந்துள்ளது. இந்த நோய்க்கு உடலில் ஈயம் அதிகமானதே காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 79

from Oneindia - thatsTamil