கொல்கத்தா: 2 நாள் சுற்றுப்பயணமாக மேற்கு வங்கம் சென்றுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, தன் பயணத்தின் நடுவில் விவசாயி ஒருவர் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டார். அடுத்த ஆண்டு மேற்கு வங்காளத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.. இந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது.. இதையொட்டி பாஜக தலைவர்களும் மேற்கு வங்கத்தில் தங்கள்

from Oneindia - thatsTamil