கொல்கத்தா: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே கொல்கத்தாவிலிருந்து ஹைதராபாத் சென்ற விமானத்தில் கடைசி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், விமானம் நேற்று அவசரமாக கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து, நேற்று மாலை ஹைதராபாத் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில்
from Oneindia - thatsTamil

0 Comments