கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சுவேந்தி அதிகாரி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கம் வருகை தரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் சுவேந்து அதிகாரி பாஜகவில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு வங்க சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ்

from Oneindia - thatsTamil