போபால்: நாய்களை வளர்க்கும் அனைவருக்கும் தெரியும் அது எவ்வளவு நன்றியுள்ளது என்று! இதனாலேயே நாயை வீட்டில் வளர்ப்பவர்கள் அதற்கென தனிக்கவனம் அளித்து வளர்ப்பார்கள். அதிலும் மத்தியப் பிரதேசம் மாநிலம், சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த ஓம் நாராயணன் என்ற விவசாயி தனது சொத்தில் ஒரு பாதியைத் தனது 11 மாத நாய்க்கு எழுதி வைத்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம்
from Oneindia - thatsTamil

0 Comments