பத்தினம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு வருமானம் வெகுவாக குறைந்துள்ளது. கொரோனாவால் கடந்த 6மாதங்களுக்கு மேல் சிறிய கோயில்கள் முதல் பெரிய தேவஸ்தானம் கோயில்கள் வரை மூடப்பட்டிருந்தன. கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் மூலம் கோயில்கள் திறக்கப்பட்டன. அதிலும் பக்தர்கள் அதிகம் குவியும் திருப்பதி, சபரிமலை உள்ளிட்ட கோயில்களில்

from Oneindia - thatsTamil