இந்தூர்: காங்கிரஸ் தலைமையிலான கமல்நாத் அரசு மத்திய பிரதேசத்தில் கவிழ்ந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி முக்கிய பங்காற்றியிருந்தார் என பாஜக தேசிய பொதுச் செயலாளர் விஜய் வர்கியா பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து முதல்வராக கமல்நாத் தேர்வு

from Oneindia - thatsTamil