வாடிகன்: கொரோனாவை ஒழிக்க உதவும் தடுப்பூசிகளின் வளர்ச்சியே உலகத்துக்கான 'நம்பிக்கையின் ஒளி' என போப் பிரான்சிஸ் தனது கிறிஸ்துமஸ் செய்தியில் கூறியுள்ளார். பல்வேறு நாடுகள், வணிக நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தியில் போட்டியை விரும்பாமல், அனைவரும் ஒத்துழைப்புடன் செயல்பட்டு கொரோனா நோய்க்கு தீர்வைத் தேட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார். ரோமன் கத்தோலிக்க தலைநகரமான
from Oneindia - thatsTamil

0 Comments