கோழிக்கோடு: கோழிக்கோடு மாவட்டம் கொடுவல்லி நகராட்சி தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட காதர் என்பவருக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை. அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் காரத் பைசல் தனது முதல் தேர்தலிலேயே 568 ஓட்டுக்கள் பெற்று நகராட்சி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்போது இதன் பின்னணி குறித்து இங்கு பார்ப்போம்.  

from Oneindia - thatsTamil