ஜகார்த்தா: இந்தோனேசியாவில் பலத்த மழை கொட்டியதால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து மீட்புப்பணி நடந்து வருகிறது. பலர் மண்ணுக்குள் புதைந்து உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது . இந்தோனேசியாவின் பல பகுதிகளில் கடந்த 2 நாட்களாக விடாமல் பேய் மழை கொட்டி தீர்த்தது. மேற்கு ஜாவா மாகாணம்
from Oneindia - thatsTamil

0 Comments