வாஷிங்டன்/ லண்டன்: அமெரிக்காவில் ஒரேநாளில் 1,88,966 பேருக்கும் இங்கிலாந்தில் 46,169 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 9,12,75,970 ஆக அதிகரித்துள்ளது. உலகின் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 19,51,933. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 6,52,16,148. உலகிலேயே அமெரிக்காவில்தான் கொரோனா பாதிப்பு
from Oneindia - thatsTamil

0 Comments