கொரோனா பெருந்தொற்று பாதிப்பு சூழலில் உலக அளவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் இந்தியப் பொருளாதாரம் இரண்டாவது இடம் பெற்றிருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இருந்தாலும், அதிக பாதிப்பில் இந்தியா முதலிடம் பெறும் என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக பொருளாதாரத் துறையினர் கூறுகின்றனர். முதலாவதா, இரண்டாவதா என்பது இப்போது கேள்வியல்ல. ஏன் இந்த நிலைமைக்கு இந்தியா உள்ளானது

from Oneindia - thatsTamil