அமராவதி: ஆந்திராவில் கோவில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக பாதிரியார், தெலுங்குதேசம் மற்றும் பாஜக நிர்வாகிகள் என மொத்தம் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் பல நூற்றுக்கணக்கான இந்து கோவில்கள் சேதப்படுத்தப்பட்டன என்பது புகார். இதனால் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடுமையாக விமர்சிக்கப்பட்டும் வருகிறார். {image-andhrapolice-1610859714.jpg
from Oneindia - thatsTamil

0 Comments