இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பென் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 369 ரன்களை எடுத்திருந்தது. அந்த அணியின் மார்னஸ் 108 ரன்களையும், கேமருன் க்ரீன் 47 ரன்களையும், மேத்யூ வேட் 45 ரன்களையும், டிம் பெயின் 50 ரன்களையும் விளாசினர். நடராஜன், வாஷிங்டன்
from Oneindia - thatsTamil

0 Comments