கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தல் களை கட்ட ஆரம்பித்து உள்ளது . திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் பாஜகவை தாக்க பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார். "டெல்லி மட்டும் ஏன் தலைநகராக இருக்கவேண்டும்.. நாட்டுக்கு நான்கு தலைநகரம் தேவை" என்று மமதா பானர்ஜி தடாலடி கோரிக்கையை முன்வைத்துள்ளார். நேதாஜி
from Oneindia - thatsTamil

0 Comments