ஜகார்த்தா: இந்தோனேசிய விமான விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து 5 மூட்டைகளில் உடல் உறுப்புகளும் 10 மூட்டைகளில் விமான பாகங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ரேடார் தொடர்பிலிருந்து விமானம் மறைந்தது. தரை கட்டுப்பாட்டு நிலைய தொடர்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது. மாயமான விமானம் ஸ்ரீவிஜயா ஏர்லைன்ஸுக்கு சொந்தமான போயிங் ரக விமானம் ஆகும். இந்த

from Oneindia - thatsTamil