பெய்ஜிங்: கொரோனா நோயாளிகளுக்காக 1,500 அறைகள் கொண்ட பிரம்மாண்டமான மருத்துவமனையை சீனா வெறும் ஐந்து நாளில் கட்டி முடித்துள்ளது. சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிற்கு வடகிழக்கில் உள்ள ஹெய்லோங்ஜியாங் மற்றும் லியோனிங் மற்றும் தென்மேற்கில் உள்ள சிச்சுவான் ஆகிய மாகாணங்களில் கொரோனா வைரஸ் பரவல கொத்துக்கொத்தாக காணப்படுகிறது. சமீபகாலமாக இந்த பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக பரவி வருவதாக சீன
from Oneindia - thatsTamil

0 Comments