பிரேசிலியா: பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகப் பிரேசிலின் தனியார் மருத்துவமனை சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு நேற்று அனுமதி அளித்து. இதைத்தொடர்ந்து தடுப்பூசி வழங்கும் பணிகளும் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மூன்றாம்கட்ட
from Oneindia - thatsTamil

0 Comments