வியன்னா: ஆஸ்திரியாவில் மலை உச்சிக்கு சென்று காதல் வாழ்வைத் தொடங்க நினைத்த தம்பதி எதிர்பாராத விதமான விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த உலகமே காதலாலும் அன்பாலும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே வரக்கூடிய இந்த காதல் எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய உறுதியை அவர்களுக்கு தந்து விடுகிறது. காதல் கொடுக்கும் தைரியத்தில் அவர்கள் எந்த

from Oneindia - thatsTamil