ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கொட்டும் பனிமழைக்கு நடுவே பிரசவித்த தாயையும் சேயையும் 6 கி.மீ. ராணுவ வீரர்கள் சுமந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் கர்ப்பிணி பெண்ணுக்கு வீட்டிலேயே குழந்தை பிறந்துள்ளது. கடுமையாக கொட்டிய பனிமழையால் அப்பெண்ணையும் குழந்தையையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் தவித்துள்ளனர். இது
from Oneindia - thatsTamil

0 Comments