கான்பூர்: 70 வயசு பாஜக மாஜி எம்எல்ஏ ஒருவர், மாணவியிடம் ஆபாசமாக பேசி, பாலியல் தொந்தரவு தந்துள்ளதாக தெரிகிறது.. இதையடுத்து மாஜி எம்எல்ஏ என்றும் பாராமல், அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி, செளபேபூரில் பலுவா பஹாடியா மர்க் என்ற பகுதி அமைந்துள்ளது.. இங்கு ஒரு தனியார் காலேஜ்

from Oneindia - thatsTamil