பங்குச் சந்தைகள் ஸ்திரமற்ற நிலையில் உள்ள இந்த ஆண்டில், முதலீட்டு உலகில் பிட்காய்ன்கள் மற்றும் கிரிப்டோ கரன்சிகள் மீண்டும் பரந்த வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. உதாரணமாக, பிட்காய்ன் மதிப்பு ஒரு யூனிட்டின் மதிப்பு ரூ.16 லட்சத்தை (22 ஆயிரம் டாலர்கள்) எட்டியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இது அதிகபட்ச அளவாகும். மார்ச் மாதம் 5900 டாலர்கள் என்ற நிலையில்
from Oneindia - thatsTamil

0 Comments