கொல்கத்தா: பிரதமர் மோடி ஒன்று வேளாண் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் அல்லது பதவி நாற்காலியை விட்டு விலக வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாக பேசினார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேற்கு வங்கத்தில் முதல்வர்

from Oneindia - thatsTamil