ஸ்ரீநகர்: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி இந்தியப் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவ வீரரை இந்திய ராணுவம் கைது செய்துள்ளது. இந்திய பாதுகாப்புப் படைக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் கடந்த மே மாதம் முதலே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதையடுத்து எல்லையில் இரு நாடுகளும் ராணுவத்தைக் குவித்து வருகிறது மேலும், கடந்தாண்டு

from Oneindia - thatsTamil