கென்டக்கி: அமெரிக்காவில் உள்ள கென்டக்கி தமிழ்ச் சங்கத்தில் பொங்கல் விழா வரும் ஜனவரி மாதம் 16ம் தேதியன்று மிகவும் இனிதாக கொண்டாடப்பட இருக்கிறது. கொரோனவின் காரணத்தினால் இந்த நிகழ்ச்சி நிகழ்நிலை வாயிலாக நடத்தப்பட உள்ளது. அமெரிக்காவின் கிழக்கு பிராந்திய நேரப்படி மாலை 3.15 மணிக்கு இவ்விழா துவங்க உள்ளது. பலகுரல் மன்னன் டிவி புகழ்

from Oneindia - thatsTamil