இஸ்லாமாபாத்: மும்பை பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட சாகியுர் ரெஹ்மான் லக்வி பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார். மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. சுமார் 10க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் ஏந்திய தீவிரவாதிகள் சுட்டதால் 166 பேர் பலியாகிவிட்டனர். இந்த சம்பவத்தில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தினர் பொறுப்பேற்றனர்.
from Oneindia - thatsTamil

0 Comments