இந்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் தலைநகர் டெல்லியில் நடத்தவுள்ள டிராக்டர் பேரணி டெல்லியின் தான்சா எல்லைப் பகுதியில் தொடங்கியது என்கிறது ஏ.என்.ஐ. செய்தி முகமை. டிக்ரி எல்லைப் பகுதியில் போலீஸ் தடுப்பரண்களை விவசாயிகள் உடைத்தெறிந்தனர். https://twitter.com/ANI/status/1353907277636325377?s=20 பிற செய்திகள்: ஆடைகளோடு குழந்தையின் அந்தரங்க உறுப்பை

from Oneindia - thatsTamil