சிம்லா : இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அங்குள்ள முக்கிய சாலைகள் உறைபனியால் மூடப்பட்டுள்ளன. இமாச்சல பிரதேசம் முழுவதும் ஜனவரி 5-ம் தேதி மிகக் கடுமையான பனிப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக
from Oneindia - thatsTamil

0 Comments