பீகார்: என்டிஏ ஆலோசனைக் கூட்டத்தில், எல்ஜேபி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கலந்து கொள்ளவில்லை என்று கூறியிருந்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற என்டிஏ கூட்டத்தில் கலந்து கொள்ள, லோக் ஜனசக்தி (எல்ஜேபி) கட்சித் தலைவர் சிராக் பாஸ்வானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. {image-chirag-paswan-1200-1612078790.jpg

from Oneindia - thatsTamil