பெய்ஜிங்: உலகம் வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகாமல் இருக்க போர்வைகளை சீனா போர்த்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளுக்கே பெரும் அச்சுறுத்தலாக இருப்பது தீவிரவாதம். அதை விட பெரிய பிரச்சினையாக பருவநிலை மாற்றம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க விஞ்ஞானிகள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுகுறித்து உலக அரங்கில் அவ்வப்போது பல சுற்றுச்சூழலியலாளர்கள் பேசி வருகிறார்கள்.
from Oneindia - thatsTamil

0 Comments