கீலூங்: தைவான் நாட்டின் கீலூங் நகரில் இந்தியர்கள் அனைவரும் ஒன்று திரண்டு தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை சூரியனை வணங்கி, பொங்கல் உண்டு வெகுசிறப்பாக கொண்டாடிமகிழ்ந்தனர். கீலூங் நகரில் அமைந்துள்ள தேசிய தைவான் கடல்சார் பல்கலைக்கழகத்தில் (National Taiwan Ocean University) இருக்கும் இந்தியர்கள் அனைவரும் இணைந்து முதல் முறையாக "NTOU பொங்கல்

from Oneindia - thatsTamil