ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவில் திருட்டிற்குப் பயந்து கொரோனா தடுப்பூசியை ரகசிய இடத்தில் சேமிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்றுக்குத் தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. மேலும், பல நாடுகளில் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, தடுப்பூசி வழங்கும் பணிகளுக்கான ஆய்த்த பணிகள் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் மீண்டும்
from Oneindia - thatsTamil

0 Comments