ஸ்ரீநகர்: இந்தியப் பகுதிக்குள் தவறுதலாக நுழைந்த சீன வீரரைப் பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என்று சீன ராணுவம் கோரிக்கை விடுத்துள்ளது இந்திய-சீன எல்லையில் இரு தரப்பு பாதுகாப்புப் படைக்கும் இடையே கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இதன் காரணமாக எல்லையில் இரு நாடுகளும் தொடர்ந்து ராணுவத்தைக் குவித்து வருகின்றன.

from Oneindia - thatsTamil