கான்பெரா: ஆஸ்திரேலியா தனது தேசிய கீதத்தை மாற்றியுள்ளது. புத்தாண்டு தினத்தன்று இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன். வெள்ளையினத்தைச் சேர்ந்த ஆங்கிலேயர்கள் 18ம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாவில் குடியேறினர். ஆனால் அதற்கு முன்பே பல ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் வசித்துவரும் தீவு ஆஸ்திரேலியா. ஆனால், அட்வான்ஸ் ஆஸ்திரேலியா ஃபேர் என்று, அழைக்கப்படும் தேசிய கீதத்தில்

from Oneindia - thatsTamil