பஞ்சாப்: பாஜக தலைவர் வீட்டுக்கு வெளியே விவசாயிகள் போர்வையில் சாண குவியலை கொட்டிய விஷமிகள் அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் பாஜக தலைவர் திக்ஷன் சூட் வீட்டுக்கு வெளியே விவசாயிகள் போர்வையில் சாண குவியலை விஷமிகள் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 38
from Oneindia - thatsTamil

0 Comments