கொல்கத்தா: ஒருங்கிணைந்த வங்கதேசத்தை உருவாக்குவதே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் நோக்கம் என்று அம்மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார், நாட்டின் விடுதலைக்காகப் போராடிய முக்கிய தலைவர்களில் ஒருவர் சுபாஷ் சந்திர போஸ். கடந்த சனிக்கிழமை இவரது 124ஆவது பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதேபோல மேற்கு வங்கத்திலும் சுபாஷ்
from Oneindia - thatsTamil

0 Comments