கொல்கத்தா: நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வாரிய(பி.சி.சி,ஐ) தலைவரும், இந்திய முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடந்த 2-ம் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கங்குலி. அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தான் முற்றிலும் நலமாக உள்ளதாகவும், தனக்கு நல்லபடியாக சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு

from Oneindia - thatsTamil