நைரோபி: நைரோபியில் ஒரு இடத்தில் மேய்ந்து கொண்டிருந்த காண்டாமிருகம் அதன் பின்புறம் இருந்த கொக்கின் மீது சிறுநீர் கழித்ததும் அதில் அந்த கொக்கு உல்லாசமாக குளித்ததும் வைரலாகி வருகிறது. கென்யாவில் நைரோபியில் உள்ளது தேசிய உயிரியல் பூங்கா. இந்த பூங்காவிற்கு நாகராஜ் திலகராஜ் என்பவர் தனது குடும்பத்தினருடன் சென்றிருந்தார். அப்போது அவர் ஒரு ஆச்சரியமான விஷயத்தை தனது
from Oneindia - thatsTamil

0 Comments