தென்காசி: உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் ஆயிரப்பேரியில் 12 நாட்களுக்கு பிரம்மாண்ட கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன. திமுக வர்த்தகர் அணி மாநில துணை செயலாளர் அய்யாதுரை பாண்டியன் நடத்தும் இந்தப் போட்டியில் 32 அணிகள் பங்கேற்கின்றன. இன்று தொடங்கி வரும் 13-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியை காண நெல்லை மற்றும் தென்காசி
from Oneindia - thatsTamil

0 Comments