இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டு நடுக்கடலில் உயிரிழந்ததாக கூறப்படும் நான்கு மீனவர்களின் உடல்களை உடனடியாக தமிழகம் எடுத்து வரவும், தாக்குதலில் ஈடுபட்ட இலங்கைக் கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். என்ன நடந்தது? கடந்த 18ஆம் தேதி காலை புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த
from Oneindia - thatsTamil

0 Comments