மூணாறு : மூணாறு நகரில் கடும் குளிர் வாட்டி வதைத்த வருகிறது. பகல் கொழதிலுள் கடுங்குர் காரணமாக வானங்கள் பனிக்கட்டியால் மூடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கடும் குளிர் நிலவும் என வானிலை மையம் ஏற்கனவே எச்சரித்து இருந்தது. இந்நிலையில் மூணாறில் வரலாறு காணாத அளவிற்கு உறை பனி நிலவுகிறது. அதிகபட்சமாக செவ்வாய்கிழமையன்று மைனல் 2 டிகிரி செல்சியஸ்

from Oneindia - thatsTamil