வாடிகன்: கத்தோலிக்கர்களின் தலைவராக அறியப்படும் போப் பிரான்சிஸ் கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸை எடுத்துக் கொண்டார். உலகில் கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி கத்தோலிக்க தலைநகர் வாடிகனில் நேற்று கொரோனா தடுப்பூசி

from Oneindia - thatsTamil