ஜெனிவா: கொரோனா வைரசின் தோற்றம் குறித்த இறுதி வரை கண்டுபிடிக்க முடியாமல் போகலாம் என்று தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, அடுத்த 100 நாட்களில் அனைத்து நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. கொரோனா வைரசின் தோற்றம் குறித்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பின் வல்லுநர் குழு சீனாவிலுள்ள
from Oneindia - thatsTamil

0 Comments