ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜாபேட்டையில் நடந்த திமுக மக்கள் சபைக் கூட்டத்தில் பேசிய துரைமுருகன் காட்பாடி தொகுதியில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைய வேண்டும் என தனது கடைசி ஆசை என்று தெரிவித்தார். திமுக சார்பில் தமிழகம் முழுவதும் மக்கள் கிராம சபை கூட்டத்தில், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள சீக்கராஜபுரத்தில் நடந்த திமுக மக்கள் சபைக்
from Oneindia - thatsTamil

0 Comments