கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏவும் விளையாட்டுத்துறை அமைச்சருமான லட்சுமி ரத்தன் சுக்லா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த மாதம் போக்குவரத்து துறை அமைச்சர் சுவேந்து அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் மமதாபானர்ஜியின் அமைச்சரவையில் இருந்து மற்றொரு அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது கடும் பின்னடைவாக கருதப்படுகிறது. பீகார்
from Oneindia - thatsTamil

0 Comments