இந்தூர்: மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் தூய்மை இந்தூர் திட்டத்திற்காக ஆதரவற்ற முதியவர்களை வலுக்கட்டாயமாக மாநகராட்சி ஊழியர்கள் வெளியேற்றினார்கள். மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் மாநகராட்சியின் வாகனத்தில் அழைத்து வரப்பட்ட 10-க்கும் மேற்பட்ட முதியவர்கள் வலுக்கட்டாயமாக உஜ்ஜைன் பகுதியில் உள்ள

from Oneindia - thatsTamil