ஸ்ரீநகர்: கடந்த சில நாட்களுக்கு முன், எல்லை தாண்டி தவறுதலாக இந்தியப் பகுதிக்குள் நுழைந்த சீன வீரரை அந்நாட்டு ராணுவத்திடம் இந்தியா இன்று ஒப்படைத்தது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்தாண்டு மே மாதம் முதலே எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. கடந்தாண்டு ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மோதல் நிலைமையை மேலும் மோசமாக்கியது. இந்த

from Oneindia - thatsTamil