தெஹ்ரான்: அமெரிக்கா, இங்கிலாந்திலிருந்து ஈரானுக்கு கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பதாக அந்த நாட்டின் தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார். இந்த இரு நாடுகளும் நம்பகமானவை அல்ல என கூறிய அவர் பிரெஞ்சு தடுப்பூசிகளும் நம்பகமானவை அல்ல என தெரிவித்தார். உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி

from Oneindia - thatsTamil