குர்கான்: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 56 வயது பெண் சுகாதாரப் பணியாளர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது மரணத்திற்கும், தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். குர்கானில் 56 வயது சுகாதாரப் பணியாளர்கள் ஜனவரி 16 அன்று கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். இவர் நேற்று தனது வீட்டில்

from Oneindia - thatsTamil